புதுதில்லி;
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்தவர் கே.சி. சக்கரவர்த்தி. 2009 – 2014 காலகட்டத்தில் பணியாற்றினார். அப்போது தில்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ஐ.ஓ.பி. மூலம் முறைகேடாக ரூ. 41 கோடி கடன் கிடைக்க உதவியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, கே.சி. சக்கரவர்த்தியை தற்போது விசாரணைக்கு அழைத்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: