அகமதாபாத்;
குஜராத் மாநிலம் ஜூனாகத் வேளாண் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் ஆய்வாளர்கள், பசுவின் சிறுநீரை ஆய்வு செய்து, அதில், புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் இருப்பதாக கூறியுள்ளனர். விரைவில் எலியை வைத்து சோதனை செய்ய இருப்பதாக கூறும் அவர்கள் இந்த முயற்சி வெற்றிபெற்றால், கோமியத்தை கொண்டு மாத்திரை தயாரித்து சந்தைப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: