போபால்;
பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பந்தப்பட்டது வியாபம் ஊழல். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஹரேந்திர சிங்கும் (28) ஒருவராவார். இவர் தனக்கு முன்ஜாமீன் கோரியிருந்தார். ஆனால், சிபிஐ நீதிபதி ஜே.பி. சிங் முன்ஜாமீனை வழங்க மறுத்துள்ளார். இவ்வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொள்ளும்பட்சத்தில் இம்மனு ஆட்சேபனைக்கு உரியதாகிறது என்று நீதிபதி கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: