ஹைதராபாத் :

தெலுங்கானா மாநிலம் வராங்காலில் உள்ள கோட்டிலிங்காலா என்ற கிராமத்தில் உள்ள பட்டாசு குடோனில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடந்த இடத்திலிருந்து 10 உடல்கள் மீட்க பட்டதாகவும் மற்றும் மேலும், இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ஹரிதா தெரிவித்துள்ளார்.

மேலும், விபத்து மின்னழுத்த குறைபாட்டினால் ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: