தில்லி: இந்தியாவில் வாங்கி சேவையை வழங்க சீனாவுக்கு   மத்திய வங்கியான ஆர்பிஐ அனுமதியளித்துள்ளது. கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற   ஷாங்காய் ஒத்துழைப்பு  மாநாட்டில்  கலந்து கொண்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்தபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது.    இதன்மூலம்    பேங்க் ஆப் சீனா  இந்தியாவில் தனது கிளையை தொடங்கவுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் தனது கிளையை  தொடங்கவிருக்கும் இரண்டாவது சீன வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: