அட்டென்ஷன் கிரண் பேடி!

உச்சநீதி மன்றம்:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் முதன்மை அதிகாரம். துணைநிலை ஆளுநர் டெல்லி அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் நடக்க வேண்டும். அரசின் செயல்பாட்டுக்குத் தடையாக இருக்கக் கூடாது. இணக்கமாகச் செயல் படவேண்டும்.
அட்டென்ஷன் கிரண் பேடி!

Leave A Reply

%d bloggers like this: