போபால்;
மத்தியப்பிரதேச மாநிலத்தில் 4 வயதுக் குழந்தை, அவரது உறவினர் ஒருவராலேயே வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது. மேலும் அந்தக் குழந்தையை கண்காணாத இடத்திலும் அவர் விட்டுவிட்டு வந்துள்ளார். தற்போது மீட்கப்பட்டுள்ள அந்த குழந்தையின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உள்ளனர். இதனிடையே, புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: