பாட்னா:
எனது முகநூல் கணக்கு பாஜக-வினரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது; பா.ஜ.க.-வினர், எங்கள் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் கூறியுள்ளார். அதேநேரம், எங்களுடைய குடும்பத்துக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். 2019 தேர்தலில் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்-சை தோற்கடிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: