புதுதில்லி;
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிதம்பரத்தை ஏன் கைது செய்து விசாரணை நடத்தக் கூடாது? என்று சிபிஐ அதிகாரிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்குமாறு சிதம்பரத்திற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: