பெங்களூரு;
உலகின் இரண்டாவது சிறந்த தொழில்நுட்ப நகரமாக பெங்களூரு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இளம் கண்டுபிடிப்பாளர்கள் நிறைந்த பெங்களூரு, 11 மெகா பைட்ஸ் இன்டர்நெட் வேகம், 7504 பதிவு செய்த நிறுவனங்கள், 6236 முதலீட்டாளர்கள் ஆகியோர் மூலம் 22 சதவிகிதம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: