ராஞ்சி:
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில், சிறைத்தண்டனை பெற்ற ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு, ஏற்கெனவே 6 வாரம் ஜாமீன் வழங்கி ராஞ்சி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் லாலுவின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு அவரது ஜாமீன் மேலும் 6 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.