லக்னோ:
கவிஞர் கபீர் தாசரின் 500-ஆவது நினைவு தினத்தையொட்டி லக்னோவில் உள்ள அவரது சமாதிக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை வருகை தந்தார். முன்னதாக முதல்வர் ஆதித்யநாத்தும் அங்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நிர்வாகி காதிம் ஹூசைன், குல்லா ஒன்றை அன்பளிப்பாக ஆதித்யநாத் தலையில் அணிவிக்க முயன்றுள்ளார். ஆனால், ஆதித்யநாத் குல்லா அணிய மறுத்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாகரிகம் கருதியாவது ஆதித்யநாத் குல்லா அணிந்திருக்க வேண்டும் என்று தற்போது கருத்துக்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.