பேங்க் ஆப் பரோடா வங்கியில் ஜூனியர் மேலாண்மை தரத்திலான 600 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Probationary Officer
காலியிடங்கள்: 600
சம்பளம்: மாதம் ரூ.23,700 – 42,020

தகுதி: 02.07.2018 தேதியின்படி ஏதாவதொரு துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 02.07.2018 தேதியின்படி 20- 28க்குள்
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்-லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு
தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, கோயமுத்தூர், மதுரை

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன் – லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.07.2018

ஆன்-லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 28.07.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.bankofbaroda.co.in/writereaddata/Images/pdf/Final-Advertisement-2018-19.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave A Reply

%d bloggers like this: