பாட்னா;
மக்களவைத் தேர்தலில், தங்களுடைய கூட்டணி தேவையில்லை என்றால் பாஜக தனித்துப் போட்டியிடலாம் என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் பொதுச்செயலாளர் சஞ்சய் சிங் கூறியுள்ளார். தங்கள் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் இல்லாமல் பீகாரில் வெல்வது கடினமென்று பாஜக-வுக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் பாஜக கூட்டணியிலிருந்து ஜேடியு விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.