வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு தேசிய வங்கியில் (நபார்டு வங்கி) 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான 21 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 21
பணியிடம்: இந்தியா முழுவதும்

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Chief Technology Officer – 01
2. Senior Advisor for Computerisation of Rural Credit Institution – 01
3. Chief Risk Manager – 01
4. Project Manager for Rural Credit Institutions Computerisation – 03
5. Assistant Project Manager Storage, Marketing & Processing – 01
6. Assistant Project Manager, Climate Change Adaptation – 01
7. Assistant Project Renewable energy – 01
8. Assistant Project Manager,
MIS & Reports- 01
9. Risk Managers – 06
10. Senior Project Finance Manager – 01
11.Project Finance Manager (Infrastructure projects) – 01
12. Specialist Officer (Legal Aspects) – 01
13. Communication Professionals – 02

சம்பளம்: மாதம் ரூ.0.77 லட்சத்தில் இருந்து 3.25 லட்சம் வரை.
தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ, பி.டெக், இளங்கலை அல்லது சிஏ, சிஎஸ், எம்சிஏ, எம்பிஏ போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 30.06.2018 தேதியின் படி 63க்குள்

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கான

கடைசி தேதி: 5.7.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய : https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1406180926Advt-all%20posts-Full%20Text_final_14.06.2018.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave A Reply

%d bloggers like this: