மத்திய அரசின் தொழிலாளர் பணியகத்தில் (Labour Bureau) காலியாக உள்ள 875 புலன் விசாரணை, மேற்பார்வை அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள் : 875

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணிகளின் பெயர் & சம்பளம் : Supervisor – 143 (Rs.21,120), Investigator – 695 (Rs.19,800), Stenographer – 19 (Rs.60,000), Stenographer – 06 (Rs.14,520), Assistant – 12 (Rs.14, 520).

கல்வித்தகுதி :
1. Supervisor : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Economics / Applied Economics / Business Economics / Econometrics படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Investigator : B.A / B.Com / B.Sc. / BBE பட்டத்துடன் Statistics / Mathematics / Economics – பாடப்பிரிவுகளில் ஏதேனும் பாடத்தைப் படித்திருக்க வேண்டும்.
3. Stenographer : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Economics / Applied Economics / Business Economics / Econometrics படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. Stenographer : பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகளும், தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளும் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
5. Assistant : இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியை கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர் பணியகத்தின் அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : www.lbchd.in என்ற அதிகாரப் பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.07.2018

தேர்வு நடைபெறும் நாள் : செப்டம்பர் / அக்டோபர் 2018

Leave a Reply

You must be logged in to post a comment.