தருமபுரி ,
தருமபுரி அருகே சாலை விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரனஹள்ளி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலக்கோட்டை சேர்ந்த காவேரி, மாதேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: