“ரைசிங் காஷ்மீர்” பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி கொல்லப்பட்டதைக் கண்டித்து, ஸ்ரீநகரில் ஊடகவியலாளர்கள் செவ்வாய்க்கிழமையன்று அமைதிப் பேரணி நடத்தினார்கள். அப்போது அவர்கள்,

“ஆயுதங்களைத் தடை செய்,

கருத்துக்களைத் தடை செய்யாதே.”

“ஊடகங்களை அமைதிப்படுத்திட முடியாது”

“ஊடகவியலாளர்களைக் கொல்வதை நிறுத்து”

“சுதந்திரநாட்டில் கருத்துச்சுதந்திரத்தை எதிர்பார்,

மனித உரிமைகளைத் துஷ்பிரேயோகம் செய்யாதே.”

“கோழைத்தனமானத் தாக்குதல்களால் எங்களைப்

பணியவைத்திட முடியாது.”

போன்ற முழக்கங்களை ஏந்திய பதாகைகளை ஏந்தி வந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: