சென்னையில் இந்தியன் வங்கியின் கீழ் செயல்பட்டு வரும் Merchant Banking Services நிறுவனத்தில் காலியாக உள்ள கம்பெனி செகரட்டரி வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Company Secretary & Compliance Officer – 1
வயது வரம்பு: 21 முதல் 45க்குள்

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று கம்பெனி செகரட்டரி பணிக்கான தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.indianbankonline.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.6.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய: www.indianbankonline.com என்ற இணையத்தில் கொடுக்கப்
பட்டுள்ள விவரத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.