வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தலித் இயக்கங்களும், கூட்டாக ஜூலை 2 அன்று மாபெரும் ரயில் மறியல் போராட்ட இயக்கத்தை நடத்துகின்றன. இப்போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கிறது. போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் விதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவனைச் சந்தித்தனர். அப்போது அவர் அளித்த வரவேற்பு.

Leave A Reply

%d bloggers like this: