போகாரோ;
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செவ்வாயன்று ஜார்கண்ட் மாநிலத்தின் போகாரோ மற்றும் லோஹர்டாகா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, அல்குஷா கிராமத்தில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த 4 சிறுவர்கள் மீது மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். இதேபோல விவசாயி ஒருவரும் மின்னலுக்கு பலியாகியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.