மும்பை:
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு, தேர்தல் அரசியலை பா.ஜ.க கையில் எடுத்துள்ளதாக சிவசேனா சாடியுள்ளது. ‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வளர்ச்சிகள் இல்லை என்றும் பயங்கரவாதம் அதிகரித்து விட்டதாகவும் கூறும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா, 3 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது ஏன் கேள்வி எழுப்பவில்லை? என்றும் சிவசேனா கேட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.