புதுதில்லி;
ரூ. 9 ஆயிரம் கோடியை சுருட்டிக்கொண்டு ஓடிய விஜய் மல்லையா, கடன் முழுவதையும் திரும்பச் செலுத்த தயார் என்று கூறியுள்ளார். மேலும், தான், இந்திய அரசியல் வாதிகளால், வங்கி மோசடியின் ‘போஸ்ட்டர் பாய்’ ஆகவும், மக்களின் கோபத்துக்கு இடிதாங்கியாகவும் ஆக்கப்பட்டேன் என்று குறிப்பிட்டுள்ள மல்லையா, தனது விளக்கத்தை பிரதமர், நிதியமைச்சர் ஆகியோரிடம் தெரிவித்தாகவும், ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: