“ஸ்டாலினை சிறையில் தள்ளினால் எல்லாம் சரியாப் போகும்” என்று முதல்நாள் எச் ராஜா சொல்கிறார். மறுநாள், கவர்னரை எதிர்த்து பாேராடினல் 7 ஆண்டு சிறை என்று 

கவர்னர் மாளிகை சொல்கிறது. நடப்பது
லேடி ஆட்சி அல்ல மோடி ஆட்சியே என்பது நிச்சயமாகிறது. மாவட்டங்களுக்கு சென்று அரசுப்பணிகளை ஆய்வு செய்ய கவர்னருக்கு அதிகாரம் உண்டு என்கிறது மாளிகை. அப்படி ஏன் பாஜக ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் ஆய்வு செய்வதில்லை என்கிற கேள்விக்கு மட்டும் பதிலைக் காணோம்!
கவர்னர்கள் மூலம் மாற்று கட்சி மாநில அரசுகளை மிரட்டுகிறது பாஜக என்பதே உண்மை. இது அரசியல்சாசன மாண்பு மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்.

Ramalingam Kathiresan

Leave a Reply

You must be logged in to post a comment.