புதுதில்லி;
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 18-ஆம் தேதி
தொடங்கவுள்ளதாக நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சர் ஆனந்த் குமார் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் உள்ளிட்ட பல மசோதாக்களை நிறை வேற்ற பாஜக அரசு திட்ட மிட்டுள்ளது.

கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பெரும்பாலான நாட்கள் காவிரி விவகாரம், ஆந்திர மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பிரச்ச னைகளால் முடக்கப்பட்டது. அதனால், இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  இந்த கூட்டத்தொடர் எந்தவித அமளியும் இல்லாமல் நடைபெற எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்பை அரசு கோரியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: