புதுச்சேரி;
புதுச்சேரியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்க 14வது மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள்

கௌரவத் தலைவர் – ச.தமிழ்ச்செல்வன்
தலைவர் – சு.வெங்கடேசன்
பொதுச் செயலாளர் – ஆதவன் தீட்சண்யா
பொருளாளர் – சு.ராமச்சந்திரன்

துணைத் தலைவர்கள்:
ச.செந்தில்நாதன், என்.நன்மாறன், மதுக்கூர் ராமலிங்கம், நந்தலாலா, ரோகிணி, இரா.தெ.முத்து,

துணை பொதுச் செயலாளர்கள்:
கே.வேலாயுதம், எஸ்.கருணா, உதயசங்கர், பிரகதீஸ்வரன், லட்சுமிகாந்தன், களப்பிரன்,

துணைச் செயலாளர்கள்:
கி.அன்பரசன், ஸ்ரீரசா, ஆர்.நீலா, சுந்தரவள்ளி, நாறும்பூநாதன், உமா

மாநில செயற்குழு உறுப்பினர்கள்:
அருணன், எஸ்.ஏ.பெருமாள், மயிலைபாலு, பிரளயன், அ.குமரேசன், நா.முத்துநிலவன், ஈஸ்வரன், சைதை ஜெ., மணிமாறன், வெண்புறா சரவணன், மருதுபாரதி, கரிசல் கருணாநிதி, மு.ஆனந்தன், உமா மகேஸ்வரி, காமுத்துரை, ஸ்ரீதர், இராஜேந்திரகுமார், ஏகாதசி, தமிழ்மணி,

சிறப்பு அழைப்பாளர்கள்:
கு.சின்னப்பபாரதி, டி.செல்வராஜ், தி.வரதராசன், சோலை சுந்தரபெருமாள், தேனி சீருடையான்

Leave a Reply

You must be logged in to post a comment.