ஹைதராபாத்:
குற்ற வழக்கு விசாரணைகளுக்கெல்லாம் ஆதார் தகவல்களை தரமுடியாது என்று தேசிய ஆதார் நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு தருவது, ஆதார் சட்ட பிரிவு 29-ன்படி இது குற்றம் என்றும் குறிப்பிட்டுள்ள ஆணையம், தேசிய பாதுகாப்பு சம்மந்தப்பட்ட வழக்குகளில் மட்டும் அமைச்சரவை செயலாளர் தலைமையிலான மேற்பார்வை குழுவால் முன் அனுமதி பெற்ற பிறகு ஆதார் தரவுகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.