கொல்கத்தா:
வர்த்தக நோக்கங்களுக்காக, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சீனா செல்வதற்கான ஏற்பாடுகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில், விமானம் ஏறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக திடீரென சீனா செல்ல முடியாது என்று மம்தா அறிவித்துள்ளார். சீன நாட்டின் தலைவர்கள், தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றால் மட்டுமே சீனா செல்வேன் என்று அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: