அகமதாபாத்;
பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏராளமான இந்துக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 90 இந்துக்கள் இந்தியாவில் குடியேறி நீண்ட காலமாக வசித்து வந்தனர். அவர்கள் இந்திய குடியுரிமை கோரியும் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளில் இருந்து வந்த 90 இந்துக்களுக்கும் குஜராத்தில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: