ராஞ்சி:
மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் மருத்துவச் சிகிச்சைக்காக 12 வார காலம் ஜாமீன் பெற்ற அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் ஜூலை 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: