போர்ட்பிளேயர்:
நிகோபார் தீவில் வியாழன் நள்ளிரவு 1.59 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 7.4 டிகிரி வடக்கிலும், 94.6 டிகிரி கிழக்கிலும் அமைந்திருந்ததாகவும், ரிக்டர் அளவுகோலில் 5-ஆக பதிவானது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் மற்றும் விபத்துகள் குறித்த உடனடி தகவல் வெளியாகவில்லை.

Leave a Reply

You must be logged in to post a comment.