திரிபுராவில் பாஜக-ஐபிஎப்டி குண்டர்களால் கொலை செய்யப்பட்ட தோழர் தபஸ் சுத்ரதார் இல்லத்திற்கு, சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார், நாடாளுமன்ற உறுப்பினர் ஜிதேந்திர சௌத்ரி மற்றும் நூற்றுக்கணக்கானோர்  விஜயம் செய்து அவரது குடும்பத்தாரிடம் இரங்கல் தெரிவித்தார்கள். இக்கொலைக்கு எதிராக நீதி கிடைத்திட கட்சிப் போராடும் என்று அவர்களுக்கு உறுதி தெரிவித்தார்கள்.

Leave A Reply

%d bloggers like this: