“ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பயங்கரவாதிகள் புகுந்தார்கள்” என்கிறார் பென்னார். அமைதியான அந்த போராட்டத்தில் தீ வைப்பு வேலையை செய்தது போலிசே எனபதற்கு வீடியோ ஆதாரம் இருக்கிறது.
அபபடியும் இப்படி சொல்கிறார் என்றால் சங்பரிவாரிகள் தமிழ்ப்பண்பாட்டின் எதிரிகள் என்பது நிச்சயமாகிறது.

Ramalingam Kathiresan

Leave a Reply

You must be logged in to post a comment.