மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று காலை நம் வழக்கறிஞர்கள் தூத்துக்குடி மாவட்ட குழு செயலாளர் அர்ஜூனன் மீது போடப்பட்ட FIR குறித்து எழுப்பினர். அரசு வழக்கறிஞர் அதை close செய்து விடுவதாக கூற, close அல்ல… அதை ரத்து (quash) செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். ஏன் செய்வானேன்… ஏன் வாங்கி கட்டுவானேன்…!!

-Vasuki Umanath

Leave A Reply

%d bloggers like this: