தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் குண்டுகள் துளைத்து படுகாயமடைந்தோர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை செவ்வாயன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உடன் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பூமயில் உள்ளிட்டோர்.

Leave A Reply