ஜம்மு,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக. மக்கள் ஜனநாயக கட்சி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணி முறிந்தது
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 25இடங்களிலும் . மக்கள் ஜனநாயக கட்சிக்கு 27 இடங்களிலும் உள்ளனர். காங்கிரஸுக்கு 12 இடங்களிலும், உமர் அப்துல்லா கட்சிக்கு 15 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து தேர்தலுக்கு பின் பாஜக, மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. இந்நிலையில் பாஜக – மஜத கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக தனது ஆதரவை திரும்பப்பெற்றுக் கொண்டுள்ளது. இதனால் காஷ்மீரில் மெகபூபா முப்தி ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.