வேலூர்: வேலூரில் சூறாவளிக்காற்று வீசியதில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்முருங்கை, வடபுதுபட்டு, வெங்கலி உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென சூறாவளிக் காற்று வீசியது. இதில் ஆம்பூர், அருகே அறுவடைக்கு தயாரான இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சாய்தன. மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் வேதனையடைந்துள்ள விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் நேரில் வந்து பார்வையிட்டு தங்களுக்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: