திருவாரூர்,
திருவாரூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் முத்துப்பேட்டையில் பெட்டிக் கடை நடத்தி வந்தவர் குணசேகரன். இவரது மனைவி அமுதா, மகள் வித்யா ஆகியோர் இன்று தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: