போபால்:
மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதாக வெளியான தகவல்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் நர்மதா பிரசாத் மறுப்பு தெரிவித்துள்ளார். தங்களின் வாக்குகளை காங்கிரஸ் கவர முயல்வதாகவும் கூறியுள்ள பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக்கு மத்தியப் பிரதேசத்தில் செல்வாக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: