நீ குளிப்பதில்லை; அசுத்தமானவன் என்றான்.

நீயெல்லாம் கிணற்றில் மூழ்கி குளிக்கலாலாமா ? என உதைக்கிறான்.

கந்தல் துணியுடுத்தி என புறக்கணித்தவன்

புதுத்துணி அணியலாமா என எத்துகிறான்.

இப்பெல்லாம் எவன்டா சாதிபாக்குறான்னு பகட்டுகள் பீற்றி அலைகிறது.

Kanagaraj Karuppaiah

Leave a Reply

You must be logged in to post a comment.