சோந்திகா:
பீகார் மாநிலம் கோன்ச் காவல்நிலைய கட்டுப்பாட்டில் உள்ள சோந்திகா கிராமத்தில், மருத்துவர் ஒருவரை கட்டிப்போட்டு விட்டு, அவரது மனைவி மற்றும் மகளை சுமார் 20 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். இச்சம்பவம் பீகார் மாநிலத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: