கோட்டா:
ஜார்க்கண்ட் மாநிலத்தில், மாடு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இஸ்லாமிய இளைஞர்கள் 2 பேர், பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரின் வழக்கு செலவுகளை ஏற்கப் போவதாக பாஜக எம்.பி. நிஷிகந்த் துபே அறிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட முடிவு என்றும், 4 பேரையும் அநியாயமாக போலீசார் கைது செய்திருப்பதாகவும் குற்றவாளிகளுக்காக துபே கண்ணீர் விட்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.