பாட்னா:
பாஜக-வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கீர்த்தி ஆஸாத் எம்.பி. விரைவில் காங்கிரசில் இணைய இருப்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். தர்பங்கா தொகுதியில் 2019-ஆம் ஆண்டிலும் போட்டியிட உள்ளதாகவும், அப்போதும் ஒரு தேசியக் கட்சியின் சார்பில்தான் போட்டியிடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ள கீர்த்தி ஆஸாத், நாட்டில் காங்கிரஸ், பாஜக ஆகிய 2 கட்சிகளே தேசியக் கட்சிகள் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.