திருச்சி:

போராடுவோம் தமிழகமே என்ற முழக்கத்தோடு கடந்த 8 ஆம் தேதியன்று சிபிஎம் பிரச்சார பயணம் தமிழகத்தின் 6 திசைகளில் இருந்து துவங்கியது. இந்த பிரச்சார பயணத்தின் நிறைவு நாளான இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட செந்தொண்டர்கள் அணிவகுப்புடன் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் துவங்கியது.

Leave a Reply

You must be logged in to post a comment.