புதுதில்லி:
மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்குச் சுமார் ரூ. 50 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் சுமை உள்ளதாக கூறி, அதன் 76 சதவிகிதப் பங்குகளை விற்பனை செய்ய ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவிகிதப் பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

Leave A Reply