சென்னை:
சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி, முனைவர் தமிழ்க்குடிமகன், முனைவர் பொன் சவுரிராசன் ஆகிய தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்று தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: