மத்திய அரசின் தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 10 (ஆண்கள்-5, பெண்கள்-5)

பணி: ஊக்க மருந்து தடுப்பு அதிகாரி (Doping Control Officer) – 10

சம்பளம்: மாதம் ரூ.30,000

வயது வரம்பு: 25 முதல் 45க்குள்

தகுதி: Life Science, Medical Science, Nursing, Pharmacology, Physiotherapy, Medical Lab Technology, Biotechnology போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கணினி குறித்த அறிவு பெற்றிருப்பது அவசியம்.

தேர்ந்தேடுக்கப்படும் முறை: நேர்முகத் தேர்வு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director General National Anti Doping Agency, A-Block, Pragati Vihar Hostel, Lodhi Road, New Delhi-110003
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.6.2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nadaindia.org/upload_file/document/1527243884.pdf லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.