கொல்கத்தா :

தனியார் மருத்துவமனை தவறான நடவடிக்கையால் தனது மனைவி உயிருக்கு போராடுவதாக பிஜித் சஹா என்பவர் மேற்கு வங்காள முதலமைச்சருக்கு புகார் மனு அளித்துள்ளார்.

பிஜித் சஹா என்பவர் 25 வயதாகும் தன் மனைவி பய்சாக்சி சஹாவை கர்ப்பகால பிரச்சனைக்காக கொலம்பியா ஆசியா என்ற தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அதைத்தொடர்ந்து நடந்த சிகிச்சையின்போது அவருக்கு தவறான இரத்த பிரிவை அளித்ததால் அவருடைய நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் பாதிப்படைந்துள்ளன. மேலும், மருத்துவமனையில் இருந்து எந்த சரியான பதில்கள் அளிக்கப்படாததால் பிஜித் மிகவும் கவலை அடைந்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: