வாரணாசியில் உள்ள “Indian Institute of Handloom Technology” கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகளின் பெயர்:
Demonstrator (Weaving) – 1
Demonstrator (Processing) – 1
Laboratory Assistant (Workshop) – 1
Laboratory Assistant (Weaving) – 1

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

தகுதி & வயது: ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கைத்தறி துறையின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_41102_11_0011_1818b.pdf என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.6.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.handlooms.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

Leave A Reply

%d bloggers like this: