துப்பாக்கியின்
குண்டுகளாய்
சீறிப்
பாயட்டும்
உன்வார்த்தைகள்.

அவர்களின்
இதயங்களை
சல்லடையாகத்
துளைக்கட்டும்!

தரையில் சிதறட்டும்
அவர்களின் பாசிச மூளை.
சமூகவிரோதி
விஷமி போன்ற
அலங்கார சொல்களை
அப்புறம்தேடலாம்.

இப்போது
துப்பாக்கியே..!
துப்பாக்கியை
பேசு!

Bala Bharathi

Leave a Reply

You must be logged in to post a comment.